
ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளமான ABUMUZAIN என்ற தளத்தில் அஹ்மதிய்யா ஜமாத்தின் கலிமா 'லா இலாஹா இல்லல்லாஹ் அஹ்மதூர் ரசூலுல்லாஹ்' என்பதுதான் என்ற அப்பட்டமான ஒரு பொய்யை வெளியிட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் அஹ்மதிய்யா ஜமாத்தை பற்றி தவறான எண்ணத்தைப் பரப்பும் ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளங்கள் ஏராளம் இருக்கிறது. இந்தப் பொய்யர்களுக்கு இறைவனைப்பற்றியோ, மறுமையைப் பற்றியோ எந்த அச்சமும் இல்லை என்பதற்கு இவர்களின்...